தொகுப்பாளினி மணிமேகலை வீட்டில் விசேஷம்… போட்டோவுடன் இதோ, வாழ்த்தும் ரசிகர்கள்

தொகுப்பாளினி மணிமேகலை வீட்டில் விசேஷம்… போட்டோவுடன் இதோ, வாழ்த்தும் ரசிகர்கள்


மணிமேகலை

தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ தொகுப்பாளினிகள் உள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல் உள்ளது.


அப்படி சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி தனி ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் தான் மணிமேகலை. அந்த தொலைக்காட்சியில் இருந்து அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் யோட்டியாளர், கோமாளி, தொகுப்பாளினி என பன்முகம் காட்டி வந்தார்.



தற்போது ஜீ தமிழ் பக்கம் வந்தவர் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி தனியார் நிகழ்ச்சிகள், இசை வெளியீடு போன்ற பெரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

தொகுப்பாளினி மணிமேகலை வீட்டில் விசேஷம்... போட்டோவுடன் இதோ, வாழ்த்தும் ரசிகர்கள் | Anchor Manimegalai New House Warming Invite

விசேஷம்

வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் ஒரு காலத்தில் கஷ்டப்பட்ட மணிமேகலை இப்போது சொந்தமாக கார், பைக், வீடு என வாங்கி குவிக்கிறார்.
தற்போது தொகுப்பாளினி மணிமேகலை குறித்து ஒரு சந்தோஷ செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது தொகுப்பாளினி மணிமேகலையின் புதிய வீட்டு கிரஹப்பிரவேசம் நடக்க உள்ளதாம். அந்த பத்திரிக்கை வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *