தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்படங்களின் டாப் 5 லிஸ்ட்
மலையாள சினிமா
தமிழ் சினிமா எப்போதும் நல்ல சினிமாக்களை கைவிட்டதே இல்லை.
அந்த வகையில், மலையாள சினிமாவிற்கு தமிழகத்தில் இருக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
வாரத்திற்கு ஒரு மலையாள படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
டாப் 5 படங்கள்
அந்த வகையில், இதுவரை வந்த மலையாள படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்…
-
மஞ்சூமல் பாய்ஸ் – ரூ. 64 கோடி -
லோகா – ரூ. 24 கோடி -
ஆவேசம் – ரூ. 10.9 கோடி -
பெத்லகேம் குடும்ப யூனிட் – ரூ. 10.5 கோடி -
ப்ரேமலு – ரூ. 10.5 கோடி
