தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள நடிகை அமலாபால்… வீடியோவுடன் இதோ

தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள நடிகை அமலாபால்… வீடியோவுடன் இதோ

அமலாபால்

சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள் உள்பட பல படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை அமலாபால்.

தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து கலக்கியுள்ளார். டாப் நாயகியாக இருந்த போதே இயக்குனரை திருமணம் செய்து சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள நடிகை அமலாபால்... வீடியோவுடன் இதோ | Actress Amala Paul Celebrates Her Son Birthday

ஆனால் அந்த திருமணம் சரியாக இல்லை எனவே விவாகரத்து பெற்றார். பின் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இலாய் என்ற மகன் உள்ளார்.

வீடியோ

தமிழ் சினிமா பக்கம் அமலாபால் வரவில்லை என்றாலும் புகைப்படங்கள் போட்டு இன்ஸ்டா மூலம் ரசிகர்களின் பார்வையிலேயே தான் உள்ளார். தற்போது அவர் தனது இன்ஸ்டாவில் ஒரு அழகான வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள நடிகை அமலாபால்... வீடியோவுடன் இதோ | Actress Amala Paul Celebrates Her Son Birthday

அதாவது அவரது மகன் இலாய் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார், அந்த வீடியோவை அவர் பதிவிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *