சுனிதாவும் நானும் நிஜமாகவே காதலிக்கிறோமா?… ஓபனாக கூறிய உமைர்

சுனிதாவும் நானும் நிஜமாகவே காதலிக்கிறோமா?… ஓபனாக கூறிய உமைர்


தமிழ் சின்னத்திரையில் தங்களது திறமைகளை காட்டி வளர்ந்தவர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி நடனம் மட்டுமே ஆதாரமாக வைத்து மொழி தெரியாமல் சென்னை வந்து இப்போது மக்கள் பெயர் சொல்லி கொண்டாடும் அளவிற்கு வளர்ந்திருப்பவர் தான் சுனிதா. அசத்தலாக நடனமாடக்கூடிய சுனிதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

நடனத்தை தாண்டி குக் வித் கோமாளி சுனிதாவிற்கு நிறைய பேன்ஸ் உள்ளார்கள் என்றே கூறலாம். கோமாளியாக கலக்கி வரும் சுனிதா இந்த சீசனிலும் பங்குபெற்று வருகிறார்.

உமைர் பேட்டி

சுனிதா கடந்த குக் வித் கோமாளி சீசனில் பங்குபெற்ற நடிகர் உமைருடன் நன்றாக பழகி வந்தார். அவருடன் எடுத்த புகைப்படங்கள் அதிகம் இன்ஸ்டாவில் ஷேர் செய்து வந்தார்.

இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என பரவலாக பேசப்பட சுனிதா ஒரு பேட்டியில் நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்றனர். தற்போது உமைர் சமீபத்திய பேட்டி ஒன்றில், நானும் சுனிதாவும் நல்ல நண்பர்கள் தான், சென்னை எனக்கு யாரையும் தெரியாது.

சுனிதாவும் நானும் நிஜமாகவே காதலிக்கிறோமா?... ஓபனாக கூறிய உமைர் | Cwc Fame Umair Open Talk About Sunitha

எனக்கு மிகவும் உதவி செய்ததே அவர்தான், என் அம்மாவுடன் அதிகம் பேசுவார். அவரிடம் உள்ள நல்ல பழக்கம் உதவி செய்தது, அக்கறையாக இருப்பது, நெகட்டீவ் பழக்கம் என்றால் கோபம் தான்.

எனக்கு 26 வயது Maturity இல்லாமல் ஏதாவத செய்வேன், ஆனால் அவர் 33 வயதானவர், எல்லா விஷயத்தையும் தெளிவாக முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *