சிறுத்தை சிவாவின் அடுத்த படம், ஹீரோ அஜித் இல்லை, இவர்தான் சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா

தமிழ் சினிமாவில் மாஸ் கமர்ஷியல் படங்களை கொடுப்பவர். இவர் சமீப காலமாக மிகப்பெரிய பின்னடைவில் சந்தித்து வருகிறார்.

சிறுத்தை சிவாவின் அடுத்த படம், ஹீரோ அஜித் இல்லை, இவர்தான் சிறுத்தை சிவா | Siruthai Siva Movie Next Movie Hero

இந்நிலையில் அஜித்தை வைத்து இவர் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்றே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

சிறுத்தை சிவாவின் அடுத்த படம், ஹீரோ அஜித் இல்லை, இவர்தான் சிறுத்தை சிவா | Siruthai Siva Movie Next Movie Hero

அடுத்த படம்

ஆனால் அஜித் அடுத்தடுத்து வேறு வேறு படங்களில் பிஸியாக இருக்க, தற்போது சிவா ‘சரி இனி சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது’ என நடிகர் தனுஷை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.

சிறுத்தை சிவாவின் அடுத்த படம், ஹீரோ அஜித் இல்லை, இவர்தான் சிறுத்தை சிவா | Siruthai Siva Movie Next Movie Hero

அந்த கதை தனுஷுக்கு பிடித்து போக, அதை 3 தயாரிப்பாளரிடம் அனுப்பியுள்ளார்; இந்த கதையை லலித் ஓகே செய்ய, இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *