சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் ப்ரீத்தாவின் அழகிய போட்டோ ஷுட்

சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் ப்ரீத்தாவின் அழகிய போட்டோ ஷுட்


நடிகை ப்ரீத்தா

சிறகடிக்க ஆசை, ஒரு அம்மா இப்படியெல்லாம் தான் பெற்ற பிள்ளைக்கே செய்வாரா என்று யோசிக்கும் அளவிற்கு இருக்கும் கதை தான் இந்த சீரியல்.

இப்போது கதையில் மனோஜிற்கு நீதிமன்றத்தில் 6 மாதம் ரோஹினி செலவை ஏற்க வேண்டும் என சொன்ன விஷயங்களை மறைத்து விஜயா தனது மகனிற்கு திருமணம் செய்து வைக்க பார்க்கிறார்.

இதற்கு இடையில் சிந்தாமணி தனது மகள் ரேகா, மீனா தம்பியுடன் ஊர் சுற்றவதை பார்க்கிறார், அடுத்து என்ன பிரச்சனை வரும் என தெரியவில்லை.

சரி இப்போது நாம் சீரியலில் ஸ்ருதியாக நடிக்கும் ப்ரீத்தாவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *