‘சர்தார் 2’ பட நடிகை ஆஷிகா வெளியிட்ட புகைப்படங்கள்

கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆஷிகா ரங்கநாத்.

கருப்பு & வெள்ளை நிற சேலையில் போட்டோஷூட்!

இவர் தமிழில் அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘பட்டது அரசன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

கருப்பு & வெள்ளை நிற சேலையில் போட்டோஷூட்!

இதை தொடர்ந்து சித்தார்த்துடன் இணைந்து ‘மிஸ் யூ’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கருப்பு & வெள்ளை நிற சேலையில் போட்டோஷூட்!

இவருடைய மூன்றாவது தமிழ் திரைப்படமாக ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது.

கருப்பு & வெள்ளை நிற சேலையில் போட்டோஷூட்!

இந்நிலையில், நடிகை ஆஷிகா ரங்கநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு & வெள்ளை நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கருப்பு & வெள்ளை நிற சேலையில் போட்டோஷூட்!

இவருடைய இந்த சமீபத்திய போட்டோஷூட் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கருப்பு & வெள்ளை நிற சேலையில் போட்டோஷூட்!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *