சன் டிவியில் 1 மணி நேரம் ஒளிபரப்பாக போகும் இன்னொரு சீரியல்… கொண்டாடும் ரசிகர்கள்

சன் டிவி
சீரியல்களின் ராஜாவான சன் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கே தொடங்கிவிட்டது சீரியல்கள் ஒளிபரப்பாவது தொடங்கிவிட்டது.
இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகும், இடையில் 3 மணி நேரம் மட்டுமே படம் ஒளிபரப்பாகும்.
இப்போது சன் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் மூன்று முடிச்சு சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.
அடுத்த சீரியல்
இப்போது சன் டிவியில் மற்றொரு சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
அது எந்த தொடர் என்றால் புது வசந்தம் தான், இனி வரும் திங்கள் முதல் பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம். இதை அறிந்த ரசிகர்கள் நல்ல விஷயம், குட் சீரியல் என பதிவு செய்து வருகிறார்கள்.






