குஷ்பு மகள் திருமணம்.. த்ரிஷா உட்பட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் பாருங்க

நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் திருமணத்திற்காக பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தனர்.
இன்று திருமணம் கோவாவில் நடந்திருக்கும் நிலையில் பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் குவிந்து இருக்கின்றனர்.
திருமணம்
த்ரிஷா, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நாகர்ஜுனா, ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ரோப் உட்பட பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
திருமண நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.






