குட்டை உடையில் நடிகை கீர்த்தி பாண்டியன் எடுத்த ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்

கீர்த்தி பாண்டியன்
நடிகரும், அரசியல்வாதியுமான அருண் பாண்டியனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் களமிறங்கியவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன்.
சினிமாவில் களமிறங்கி நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், கீர்த்தி பாண்டியன் தனியாக எடுத்த போட்டோ ஷுட்கள், ரீல்ஸ் வீடியோக்கள் என அதிகம் இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருகிறார்.
அண்மையில் அவர் குட்டை உடையில் எடுத்த போட்டோ ஷுட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.
இதோ போட்டோஸ்,






