காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என சொன்ன ரஜினி.. இப்போது விஜய் பற்றி போட்ட பதிவை பாருங்க

காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என சொன்ன ரஜினி.. இப்போது விஜய் பற்றி போட்ட பதிவை பாருங்க


நடிகர் விஜய்யின் தவெக இமாலய வெற்றியை தேர்தலில் பதிவு செய்திருக்கிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தனிப்பெரும் கட்சியாக தவெக வந்திருக்கிறது.

அதனால் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி ஆகி இருக்கிறது. இருப்பினும் பெரும்பான்மை பெற இன்னும் 10 எம்எல்ஏக்கள் தேவை. அதனால் மற்ற சின்ன கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு தவெக-வை நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்து இருந்தார். “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என தனது அறிக்கையில் ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என சொன்ன ரஜினி.. இப்போது விஜய் பற்றி போட்ட பதிவை பாருங்க | Rajinikanth Wishes Vijay After Election Win

ரஜினி தற்போதைய பதிவு

தவெக தேர்தலில் பெரிய வெற்றியை பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.


“நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என ரஜினி கூறியுள்ளார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *