காதலர் போட்டோவை வெளியிட்ட நடிகை மிர்னாலினி ரவி! குவியும் வாழ்த்து

காதலர் போட்டோவை வெளியிட்ட நடிகை மிர்னாலினி ரவி! குவியும் வாழ்த்து


மிர்னாலினி ரவி டப்ஸ்மாஷ், டிக் டாக் போன்ற தளங்களில் வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆகி, அந்த புகழை கொண்டு சினிமாவில் நடிக்க வந்தவர்.

சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, ரோமியோ என பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

காதலர் போட்டோவை வெளியிட்ட நடிகை மிர்னாலினி ரவி! குவியும் வாழ்த்து | Mirnalini Ravi Confirm Relationship Mahavishnu

காதலர் போட்டோ

இந்நிலையில் தனது காதலர் போட்டோவை தற்போது மிர்னாலினி வெளியிட்டு இருக்கிறார். மஹாவிஷ்ணு என்பவரை தான் மிர்னாலினி காதலிக்கிறாராம்.

7 வருடங்கள் நட்பாக இருந்த நிலையில் தற்போது அது காதலாக மாறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மஹாவிஷ்ணுவை தன மிர்னாலினி காதலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *