கர படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜு வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

கர படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜு வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

மமிதா பைஜு

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜு. குறிப்பாக தமிழில் விஜய், தனுஷ், சூர்யா என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கர படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜு வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Mamitha Baiju Salary For Acting In Kara Movie

இதில் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் படம் வெளிவரவில்லை.

கர

இந்த நிலையில், மமிதா பைஜு நடிப்பில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் கர. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

கர படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜு வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Mamitha Baiju Salary For Acting In Kara Movie

சம்பளம் 

கர திரைப்படத்தில் நடிக்க மமிதா பைஜு வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மமிதா பைஜு ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

கர படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜு வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Mamitha Baiju Salary For Acting In Kara Movie

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *