கடைசி நேரத்தில் தனுஷின் கர பட ரிலீஸுக்கு வந்த சிக்கல்! நீதிமன்றத்தில் வழக்கு

கடைசி நேரத்தில் தனுஷின் கர பட ரிலீஸுக்கு வந்த சிக்கல்! நீதிமன்றத்தில் வழக்கு

நடிகர் தனுஷின் அடுத்த படம் கர வரும் ஏப்ரல் 30ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் தற்போது கர படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடைசி நேரத்தில் தனுஷின் கர பட ரிலீஸுக்கு வந்த சிக்கல்! நீதிமன்றத்தில் வழக்கு | Case Against Dhanush Kara Release

வழக்கு

தயாரிப்பாளர் ஒருவர் தான் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். “கரா” என்ற பெயரில் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் 3 வருடங்களுக்கு முன்பே பதிவு செய்து இருந்ததாகவும், தற்போது தனுஷின் கர பட டைட்டிலை மாற்றாமல் ரிலீஸ் செய்ய கூடாது என அந்த புகாரில் கூறி இருக்கிறார். 

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
 
கடைசி நேரத்தில் தனுஷின் கர பட ரிலீஸுக்கு வந்த சிக்கல்! நீதிமன்றத்தில் வழக்கு | Case Against Dhanush Kara Release   

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *