எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசியாக நடிக்கும் காயத்ரி ராணி போட்டோஸ்

காயத்ரி ராணி
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மிகவும் டெர்ரரான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார் நடிகை காயத்ரி ராணி.
அறிவுக்கரசியாக நடிக்கிறார், இடையில் கொஞ்சம் நாள் இவரது கதாபாத்திரத்தில் வெயிட்டான சீன் எதுவும் இல்லை, இப்போது மீண்டும் கலக்க தொடங்கிவிட்டார்.
தற்போது அவர் இன்ஸ்டாவில் புடவை மற்றும் மாடர்ன் உடையில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.






