இளம் நடிகை சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.

இளம் நடிகை சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Actress Sanjana Krishnamoorthy Latest Photos

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘வதந்தி’ வெப் தொடரில் நடித்து பிரபலமானார்.

இளம் நடிகை சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Actress Sanjana Krishnamoorthy Latest Photos

இதன்பின், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.

இளம் நடிகை சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Actress Sanjana Krishnamoorthy Latest Photos

இதை தொடர்ந்து ‘தக் லைஃப்’, ‘பரிமளா & கோ’ மற்றும் ‘டிசி’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இளம் நடிகை சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Actress Sanjana Krishnamoorthy Latest Photos

மேலும், தற்போது கவினுடன் இணைந்து ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இளம் நடிகை சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Actress Sanjana Krishnamoorthy Latest Photos

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை சஞ்சனா பதிவிட்டுள்ளார்.

இளம் நடிகை சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Actress Sanjana Krishnamoorthy Latest Photos

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *