இரண்டாம் திருமணம் செய்த பிக் பாஸ் சம்யுக்தா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்

இரண்டாம் திருமணம் செய்த பிக் பாஸ் சம்யுக்தா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்


பிக் பாஸ் மூலமாக பிரபலம் ஆனவர் சம்யுக்தா. அவர் விவாகரத்து ஆன நிலையில் தனியாக மகனை வளர்ந்து வருவதாக அந்த ஷோவிலேயே கூறி இருந்தார்.

இன்ஸ்டாவில் அவர் அதிகம் ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து அவரது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சம்யுக்தா கிளாமர் லுக்கில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *