இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என்று தெரிகிறதா?

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என்று தெரிகிறதா?

சுப்ரமணியபுரம்

திரையுலகில் ஒரே திரைப்படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலமானவர்களும் உள்ளனர். அதே சமயம், ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் கூட அந்த படத்திற்கு பின் இவர் என்ன ஆனார் என்பது கூட தெரியாமல் ஆகியிருக்கிறது.

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என்று தெரிகிறதா? பிளாக்பஸ்டர் படத்தில் நடித்தவர் | Subramaniapuram Dumkan Actor Maari Latest Video

அப்படி தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த ஒரு திரைப்படத்தில் நடித்த ஒரு நடிகரின் சமீபத்திய வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

சசிகுமார் இயக்கி, ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சுப்ரமணியபுரம்.

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என்று தெரிகிறதா? பிளாக்பஸ்டர் படத்தில் நடித்தவர் | Subramaniapuram Dumkan Actor Maari Latest Video

டும்கான்

இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர். இதில் சசிகுமாரின் கூட்டாளிகளில் ஒருவராக ‘டும்கான்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகர் மாரி. இவருடைய கதாபாத்திரம் இப்படத்தில் மிகவும் வலுவான ஒன்றாக இருந்தது.

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என்று தெரிகிறதா? பிளாக்பஸ்டர் படத்தில் நடித்தவர் | Subramaniapuram Dumkan Actor Maari Latest Video

சுப்ரமணியபுரம் படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ‘டும்கான்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மாரியின் சமீபத்திய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், ‘சுப்ரமணியபுரம் படத்தில் பார்த்த அந்த நபரா இவர்’ என தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *