இந்துஜா ரவிச்சந்திரன் அழகிய போட்டோஷூட்

மேயாத மான் பட புகழ் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் அதற்கு பிறகு பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாவில் அவருக்கு 1 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர் அழகிய உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.
இந்த போட்டோக்களுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.






