அழகே அழகு சீரியல் நடிகை நக்ஷத்திராவின் அழகிய போட்டோஸ்…

அழகே அழகு சீரியல் நடிகை நக்ஷத்திராவின் அழகிய போட்டோஸ்…


சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நக்ஷத்ரா நாகேஷ். இவர் தொகுப்பாளினியாக இருந்து பின் நடிகையாக அறிமுகமானவர். லட்சுமி ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.



இந்த நிலையில், நடிகை நக்ஷத்ரா நாகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *