அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள புதிய நடிகை… யார் பாருங்க

அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள புதிய நடிகை… யார் பாருங்க


அய்யனார் துணை

ஒரு வீடு பார்த்தது குத்தமா என புலம்பும் அளவிற்கு சோழன் வந்துவிட்டார்.

நிலாவின் அப்பா தனது மகளுக்கான ஒரு வீடு வாங்கி தருகிறேன் அதில் இருங்கள் என கூறியது சோழனுக்கு கோபம் வர நிலாவை பெரிய வீட்டில் வாழ வைக்க அவரே ஒரு வாடகை வீடு பார்க்கிறார்.

அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள புதிய நடிகை... யார் பாருங்க | New Actress Entry In Ayyanar Thunai Serial

பெரியதாக இருந்த அந்த வீட்டிற்கு ரூ. 20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க வாடகை பார்த்த வீட்டிற்கு அழைத்து செல்கிறார். ஆனால் நிலா சோழன் கொடுத்த சர்ப்ரைஸ் பார்த்து செம கோபம் அடைகிறார்.

அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள புதிய நடிகை... யார் பாருங்க | New Actress Entry In Ayyanar Thunai Serial

எல்லோருடனும் இருப்பது தான் எனக்கு சந்தோஷம், அந்த அட்வான்ஸ் பணத்தை வாங்கிவிட்டு வீட்டிற்கு வருகிறீர்கள் என கூறிவிட்டு செல்கிறார். சோழன் அட்வான்ஸ் பணத்தை ஓனரிடம் கேட்டபோது அவர் தர மறுத்துள்ளார்.

பின் எப்படியோ அவரின் காலில் எல்லாம் விழுந்து பணத்தை வாங்கி வருகிறார். அந்த பணத்தில் சோழன் வீட்டிற்கு டிவி வாங்கியது போன்ற காட்சிகள் புரொமோவில் இடம்பெற்றது.

நியூ என்ட்ரி

தற்போது பல்லவன் முக்கிய படிப்பிற்காக ஒரு கிளாஸ் சேர்ந்துள்ளார். அதன் முதல் நாளில் எல்லோரும் தங்களை அறிமுகம் செய்துகொள்கின்றனர். அப்போது ஸ்வாதி என்ற கதாபாத்திரம் அறிமுகமாகிறது.

அவர் தான் பல்லவன் ஜோடியாக இருப்பார் என ரசிகர்களால் கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *