அம்மனால் என் வாழ்க்கை மாறியது.. ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்

அம்மனால் என் வாழ்க்கை மாறியது.. ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்


ஸ்ருதி ஹாசன்

இந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் தனது சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அம்மனால் என் வாழ்க்கை மாறியது.. ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக் | Shruti Haasan Talk About Varahi Amman

தொடர்ந்து தனுஷ், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு கூலி படம் வெளிவந்தது. இப்படத்தில் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.



அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து Train என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இதுமட்டுமின்றி சலார் 2 படமும் கைவசம் வைத்துள்ளார்.

ஓபன் டாக்


இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வாராஹி அம்மன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மனால் என் வாழ்க்கை மாறியது.. ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக் | Shruti Haasan Talk About Varahi Amman



“சமீபத்தில் தான் வாராஹி அம்மன் என் வாழ்வில் வந்தாங்க, நம்ம மட்டும் இல்ல, கடவுள்களும் நம்மை தேர்தெடுகிறார்கள். என் நண்பன் என்னிடம் ‘நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்க வா கோயிலுக்கு போயிட்டு வரலாம்’-னு கூப்பிட்டாரு, சின்ன கோவில்தான், ஆனால் உள்ளே போனதும் உண்மையான பக்தியை உணர்ந்தேன். ஆடம்பரம் இல்லை, VIP வரிசை இல்லை; சக்தி வாய்ந்த ஒரு தெய்வமா இருக்காங்க” என கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *