அன்னம் சீரியல் புகழ் நடிகை பாரதா நாயுடுவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

பாரதா நாயுடு
சன் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பாதி சீரியல்களில் நாயகி-வில்லி இருவருக்கும் இடையேயான களவரமாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் நாயகிக்கும் குடும்பத்தை பிரக்க நினைக்கும் வில்லிக்குமான போட்டியாக இருக்கிறது அன்னம் சீரியல்.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் பாரதா நாயுடுவின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






