அசுரன் படத்தில் தனுஷுக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது, பிரபல நடிகர் உடைத்த உண்மை

‘அசுரன்’ 

‘அசுரன்’ தனுஷ் நடிப்பிலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே படமும் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது.

அசுரன் படத்தில் தனுஷுக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது, பிரபல நடிகர் உடைத்த உண்மை | Popular Actor Was First Choice For Asuran Movie

அதோடு தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு இந்த படத்தின் மூலம் தேசிய விருது கூட கிடைத்தது. இந்நிலையில் அசுரன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது கருணாஸ் தானாம்; அவரே ஒரு பேட்டியில் இதை கூறியுள்ளார்.

அசுரன் படத்தில் தனுஷுக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது, பிரபல நடிகர் உடைத்த உண்மை | Popular Actor Was First Choice For Asuran Movie

நடிகர் உடைத்த உண்மை

வெற்றி முதலில் என்னிடம் தான் இந்த கதையை சொன்னார், நீங்களும் உங்க மகனும் நடிக்கலாம் என்றார்; ஆனால், முழு கதையையும் கேட்ட நான், “வெற்றி இது மாஸ் ஹீரோ பண்ண வேண்டிய படம், கண்டிப்பாக மெகா ஹிட் ஆகும்” என்று சொன்னேன்.

அசுரன் படத்தில் தனுஷுக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது, பிரபல நடிகர் உடைத்த உண்மை | Popular Actor Was First Choice For Asuran Movie

வெற்றி, “நீங்க வாங்க உங்கள வச்சு நான் எடுக்கிறேன் என்றால், நான் உறுதியாக இருந்தேன் மாஸ் ஹீரோதான் இந்த கதையில் நடிக்க வேண்டும் என்று”. அதே போல் தனுஷ் நடித்து இந்த படம் மெகா ஹிட் ஆனது என கருணாஸ் கூறியுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *