சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவாக நடிக்க நடிகை சங்கீதாவின் போட்டோஷூட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா லியோனிஸ். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகை சங்கீதா இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக பதிவிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:
