கிளாமராக வந்த மீனாட்சி சவுத்ரி.. அழகிய ஸ்டில்கள்
நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கிளாமர் மட்டுமின்றி ஹோம்லியான ரோல்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.
அடுத்து அவர் நாக சைதன்யா உடன் vrushakarma என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
அதில் கிளாமராக மீனாட்சி கலந்துகொண்ட புகைப்படங்களை பாருங்க.
