நடிகை பிரியா பவானி ஷங்கர் ஹனிமூன் புகைப்படம்.. எந்த நாட்டில் பாருங்க


நடிகை பிரியா பவானி ஷங்கரின் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அவர் நீண்ட காலமாக காதலித்து வந்த ராஜவேல் என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் கரம் பிடித்தார் அவர்.

சென்னையில் நட்சத்திர ரிசார்ட்டில் நடந்த திருமணத்தில் மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் ஹனிமூன் புகைப்படம்.. எந்த நாட்டில் பாருங்க | Priya Bhavani Shankar Honeymoon In Thailand

ஹனிமூன்



தற்போது பிரியா பவானி ஷங்கர் மற்றும் அவரது கணவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றனர்.



Mae Rim என்ற இடத்தில் அவர்கள் இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு உள்ளனர். 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *