அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய்! வைரலாகும் புகைப்படங்கள்
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி கலாநிதி மாறனின் மகன் காவ்யா ஆகியோரது திருமணம் சில தினங்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ரஜினி, முக ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
முதல்வர் விஜய்
மேலும் முதல்வர் விஜய் சற்றுமுன் நேரில் சென்று அனிருத் – காவ்யா ஜோடியை வாழ்த்தி இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
