துபாய் கடற்கரையில் ஷார்ட் உடையில் போஸ் கொடுத்த காவ்யா அறிவுமணி
பிரபல சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி தற்போது சின்னத்திரையில் இருந்து விலகி படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக வெளியிட்டு வரும் புகைப்படங்களும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகிறது.
தற்போது அவர் துபாய் கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதோ பாருங்க.
