ஜெயிலர் 2 நடிகை மிர்னா மேனன் அசத்தலான புது போட்டோஷூட்
ஜெயிலர் 2 பட புகழ் நடிகை மிர்னா மேனன் தற்போது அடிக்கடி வெளியிடும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மிர்னா தற்போது பிங்க் நிற உடையில் அழகிய போஸ் கொடுத்த கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்களிடம் இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
அழகிய ஸ்டில்கள் இதோ.
