நடிகர் ராஜசேகர் மகள் ஷிவானி கலக்கல் போட்டோஷூட்
பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி தற்போது தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
தற்போது ஷிவானி அழகிய உடையில் எடுத்து இருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.
