விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள அப்பாக்குட்டி திரைப்படத்தின் டிரைலர்


Appakutty movie trailer: இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அப்பாக்குட்டி. இப்படத்தை விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. மேலும், அவரே இசையமைத்து படத்தை எடிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள அப்பாக்குட்டி திரைப்படத்தின் டிரைலர் | Appakutty Movie Trailer



உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வருகிற நவம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில், அப்பாக்குட்டி திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *