நடிகர் பவன் கல்யாண் மூன்றாவது மனைவியுடன் விவாகரத்து! 13 வருடங்களுக்கு பின் எடுத்த முடிவு


நடிகர் பவன் கல்யாண் தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அவர் அரசியலில் கவனம் செலுத்துவதால் படங்களில் நடிப்பதை நிறுத்தி இருக்கிறார்.

பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அண்ணா (Anna Lezhneva) ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். அவர்கள் 2013ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

நடிகர் பவன் கல்யாண் மூன்றாவது மனைவியுடன் விவாகரத்து! 13 வருடங்களுக்கு பின் எடுத்த முடிவு | Pawan Kalyan And Anna Konidala Announce Divorce

விவாகரத்து

13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் தற்போது பரஸ்பரமாக இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர்.



“திருமண உறவு முடிவுக்கு வந்தாலும் நங்கள் நல்ல நண்பர்களாகவும், குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர் ஆகவும் தொடர்வோம்” எனவும் கூறி உள்ளனர். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *