கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவின் Maternity shoot!
நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். அதற்காக சினிமாவில் இருந்து மீண்டும் பிரேக் எடுக்க போவதாகவும் கூறி இருந்தார்.
கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் சோனி விழா டிவியில் Celebrity MasterChef நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
Maternity shoot
இந்நிலையில் சமந்தா தன்னுடைய baby bump காட்டி லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
“Consider this my maternity shoot” என குறிப்பிட்டு இருக்கிறார் அவர். இந்த புகைப்படத்திற்கு சில மணி நேரத்தில் 1.8 மில்லியன் லைக்குகள் குவிந்திருக்கிறது.
