மறைந்த செஃப் தாமுவுக்காக CWC புகழ் தீபாவளி அன்று செய்த நெகிழ்ச்சி செயல்


செஃப் தாமு போட்டோவை வைத்து தீபாவளி அன்று வழிபட்டு இருக்கிறார் புகழ்.

பிரபல சமையல் கலைஞரும், குக் வித் கோமாளி நடுவருமான செஃப் தாமு கடந்த அக்டோபர் 25ம் தேதி காலமானார். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவரது இறுதி சடங்கில் நடிகர் புகழ் கலந்துகொள்ளவில்லை. அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வெளிநாடு சென்ற நிலையில் அங்கிருந்தே கண்ணீருடன் கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார்.

மறைந்த செஃப் தாமுவுக்காக CWC புகழ் தீபாவளி அன்று செய்த நெகிழ்ச்சி செயல் | Pugazh Respect To Chef Damu On Diwali

தீபாவளி..

இந்நிலையில் இன்று தீபாவளி அன்று புகழ் தனது வீட்டில் தனது அப்பா போட்டோவுடன் செஃப் தாமுவின் போட்டோவை வைத்து வழிபட்டு இருக்கிறார்.

அதை அவர் மிகவும் எமோஷ்னலாக வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க. 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *