அய்யனார் துணை நடிகர் அருண் கார்த்தி மனைவி வளைகாப்பு! குவிந்த சீரியல் பிரபலங்கள்
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது அய்யனார் துணை. கதை மட்டுமின்றி அதில் நடிப்பவர்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த தொடரில் பாண்டியன் என்ற ரோலில் நடித்து வருபவர் அருண் கார்த்தி.
வளைகாப்பு
அருண் கார்த்தியின் மனைவி மதுமிதா கர்பமாக இருக்கும் நிலையில் தற்போது வளைகாப்பு நடந்து இருக்கிறது.
அதில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருக்கின்றனர். அதன் புகைப்படங்கள் இதோ.
