திருமணத்திற்கு ஒன்றாக சென்ற CM விஜய் – த்ரிஷா! வைரலாகும் வீடியோ


நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்தித்த சமயத்தில் அவரது விவாகரத்து வழக்கு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அவரது மனைவி சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து விவாகரத்து வழக்கை பதிவு செய்திருந்தார். அது இணையத்தில் கசிந்து மிகப்பெரிய சர்ச்சை ஆனது.


விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சர் ஆன பிறகு சமீபத்தில் தான் சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார்.

மறுபுறம் CM விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு ஒன்றாக சென்ற CM விஜய் - த்ரிஷா! வைரலாகும் வீடியோ | Vijay And Trisha At Ys Jagan Family Wedding

திருமணத்தில்..

இன்று ஆந்திர முன்னாள் முதல்வர் YS ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழாவில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.


அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *