6 மணி காட்சிக்கு அனுமதி கொடுத்த முதல்வர் விஜய்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்


புது படங்களுக்கு தியேட்டர்களில் தினமும் ஐந்து காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி தற்போது இருந்து வருகிறது.

தற்போது அது ஆறு காட்சிகளாக உயர்த்தி முதல்வர் விஜய் அனுமதி அளித்திருக்கிறார்.

6 மணி காட்சிக்கு அனுமதி கொடுத்த முதல்வர் விஜய்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Cm Vijay Allows 6Am Shows In Tn Theaters

6 மணி காட்சி


புதிய தமிழ் படங்களுக்கு முதல் வாரத்தில் தினமும் ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதிகாலை 6 மணி தொடங்கி மறுநாள் காலை 2.30 மணி வரை இந்த ஆறு காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம்.


சினிமா துறையினர், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் அனைவரது கோரிக்கையை ஏற்று விஜய் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

இந்த அறிவிப்பை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *