அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர்


இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் புதிதாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஜான் டோ. இவர் இதற்கு முன் கே.டி (ஏ) கருப்புத்துரை என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள

நடிகர் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சாரா ஆகியோர் ஜான் டோ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 13-ஆம் தேதி வெளியாகிறது.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள

இந்த நிலையில், ஜான் டோ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *