கனகாவுடன் கண்ணாமூச்சி ஆடிய மனோஜ், என்ட்ரி கொடுத்த ரோஹினி… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ


சிறகடிக்க ஆசை

அண்ணாமலை தனது அம்மா உடல்நிலை சரியில்லை என்பதால் ஊரில் அவருடன் இருந்தார். இப்போது தனது இரு மகன்களின் மனைவிகளும் கர்ப்பமாக இருக்கும் செய்தி கேட்டு தனது வீட்டிற்கு ஓடி வந்துவிட்டார்.

வீட்டிற்கு வந்ததும் தனது குடும்பத்தை பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார், அவர்களும் சந்தோஷப்படுகிறார்கள்.

கனகாவுடன் கண்ணாமூச்சி ஆடிய மனோஜ், என்ட்ரி கொடுத்த ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Oct 4 Episode Promo

பின் வீட்டு வேலைக்கு ஒரு ஆள் வைக்கலாம் என்ற பேச்சு வார்த்தை நடந்தது. இன்றைய எபிசோடில், ஸ்ருதி குழந்தையை அபாஷன் செய்ய முடிவு எடுத்திருப்பது நினைத்து ரவி மிகவும் வருத்தப்படுகிறார்.

முத்து-மனோஜிடம் கூறி வருத்தப்படுகிறார், இதற்கு ஏதாவது செய்யலாம் என பேசுகிறார்கள்.

கனகாவுடன் கண்ணாமூச்சி ஆடிய மனோஜ், என்ட்ரி கொடுத்த ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Oct 4 Episode Promo

அடுத்து முத்து-மீனா சேர்ந்து குல்கந்து தொழிலை ஆரம்பிக்கிறார்கள், அதன் முதல் அடியாக அண்ணாமலை முதல் பாட்டிலை வாங்கி பணம் கொடுத்து தொழிலை ஆரம்பிக்கிறார்.

பின் மீனாவின் அம்மா சத்யாவை கோவிலுக்கு அழைத்து வந்து மீனாவை நம் வீட்டிற்கு அழைத்து வந்து பார்த்துக் கொள்ளலாமா என கேட்க அவர் இப்போது சூழ்நிலை சரியில்லை, பணம் வேண்டுமானால் கொடுக்கலாம் என்கிறார்.

கனகாவுடன் கண்ணாமூச்சி ஆடிய மனோஜ், என்ட்ரி கொடுத்த ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Oct 4 Episode Promo

புரொமோ

இன்றைய எபிசோட், இப்படியே சாதாரண காட்சிகளுடன் முடிவுக்கு வர நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகிறது.

அதில் கனகா அம்மா மனோஜை முக்கியமான விஷயம் என வீட்டிற்கு அழைக்கிறார்.

வீட்டிற்கு வந்தவுடன் மனோஜ் என்ன விஷயம் என கேட்க கனகா விளையாடலாம் என அழைக்கிறார். பின் கனகாவுடன் மனோஜ் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்க அந்த நேரம் வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் ரோஹினி.

கனகாவுடன் கண்ணாமூச்சி ஆடிய மனோஜ், என்ட்ரி கொடுத்த ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Oct 4 Episode Promo

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *