சிவப்பு நிற புடவையில் லட்சணமாக தொகுப்பாளினி டிடி வெளியிட்ட போட்டோஸ்…
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் முன்னணி தொகுப்பாளினியாக கொண்டாடப்படுபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி.
20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்குபவர், அவர் காலத்தில் இருந்து எத்தனையோ பேர் வந்துவிட்டார்கள். ஆனால் டிடி தனது சிறப்பான பேச்சு திறமையால் இப்போதும் மக்கள் அங்கீகரிக்கும் ஒரு முக்கிய பிரபலமாக இருக்கிறார்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை தாண்டி டிடி அடிக்கடி போட்டோ ஷுட்களிலும் பிஸியாக உள்ளார். அண்மையில் தீபாவளி ஸ்பெஷலாக தொகுப்பாளினி டிடி சிவப்பு நிற புடவையில் வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,
