லட்சணமாக புடவை அணிந்து நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட போட்டோஸ்…
நிவேதா பெத்துராஜ்
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ்.
அதன்பின் பொதுவாக எம்மனசு தங்கம் நடித்தார், ஆனால் படம் பெரிய ரீச் இல்லை. சில தமிழ் படங்கள் நடித்தவர் மென்டல் மனதிலோ படத்தின் மூலம் தெலுங்கு பக்கம் சென்று நடிக்க ஆரம்பித்தார்.
இடையில் நடிக்க கொஞ்சம் கேப் எடுத்தவர் மீண்டும் பிஸியாக நடிக்க துவங்கிவிட்டார். தமிழ் படங்களை விட தெலுங்கு படங்கள் இப்போது 4 கைவசம் வைத்துள்ளாராம்.
லேட்டஸ்ட்டாக லட்சணமாக புடவையில் நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,
