சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தா ஜனார்த்தனன் அழகிய போட்டோஸ்…
நடிகை ப்ரீத்தா
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் அண்ணாமலையின் 3 மருமகள்களும் இப்போது கர்ப்பமாக உள்ளனர், அவர் குடும்பமே மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால் ஸ்ருதி மட்டும் தான் கர்ப்பமானது குறித்து சந்தோஷப்படவில்லை, அவர் கருவை கலைத்து விடலாம் என்ற அளவிற்கு போய்விட்டார்.
அவர் கூறியதை கேட்டு ரவி செம கோபத்தில் இருக்கிறார்.
தற்போது நாம் இதில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ப்ரீத்தாவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.
