போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த அக்ஷிதா, உடைந்து போன அவினாஷ்.. பிக்பாஸ் 10 பரபரப்பு புரொமோ


பிக்பாஸ் 10

கடந்த செப்டம்பர் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் 10.

அடுத்தடுத்து மிகவும் சுவாரஸ்யமான போட்டிகள் பிக்பாஸால் கொடுக்கப்பட்டு வருகிறது, போட்டியாளர்களும் பிக்பாஸ் 10 டைட்டில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டும் என தங்களது விளையாட்டு திறமையை காட்டி வருகிறார்கள்.

போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த அக்ஷிதா, உடைந்து போன அவினாஷ்.. பிக்பாஸ் 10 பரபரப்பு புரொமோ | Bigg Boss Tamil Season 10 30Th October 2026 Promo

19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இப்போது 15 பேர் தான் உள்ளனர். 54 நாட்களை எட்டியுள்ள நிலையில் இப்போது பிக்பாஸ் வீட்டில் கௌபாய்ஸ் Vs மாஃபியாஸ் என்ற பெயரில் புதிய டாஸ்க் நடைபெற்று வருகிறது.


புரொமோ


இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் இடையே நிறைய மோதல்கள், வாக்குவாதங்கள், நிறைய எதிர்ப்பாராத சம்பவங்கள் என நிகழ்ச்சி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த அக்ஷிதா, உடைந்து போன அவினாஷ்.. பிக்பாஸ் 10 பரபரப்பு புரொமோ | Bigg Boss Tamil Season 10 30Th October 2026 Promo

இன்றைய எபிசோடின் முதல் புரொமோவில் ஒரு பரபரப்பான சம்பவம் காட்டப்பட்டுள்ளது. அதாவது பாலை தள்ளு கோலை அல்லு என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட இரண்டு அணியும் மோதியுள்ளனர். அதில் திடீரென அக்ஷிதா மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளார்.

இதனால் பயந்த சக போட்டியாளர்கள் அவரை மருத்துவ அறைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவரின் நிலை கண்ட அவினாஷ் உடைந்து போய் காணப்படுகிறார், அவரை பிக்பாஸ் சமாதானப்படுத்துகிறார்.

இதோ புரொமோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *