தமிழ்நாட்டில் 12 நாட்களில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்


Jailer 2 Tamilnadu 11 days Box office: ஜெயிலர் 2 திரைப்படம் 12 நாட்களில் உலகளவில் ரூ. 735 கோடி வசூல் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.


ஜெயிலர் 2



ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூலில் வேட்டையாடி வரும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த வசூல் சாதனையை ஜெயிலர் 2 முறியடித்தது மட்டுமின்றி தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாகவும் மாறியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 12 நாட்களில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல் | Jailer 2 Tamilnadu 11 Days Box Office


தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்


கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வட இந்தியா போன்ற இடங்களில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 12 நாட்களில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல் | Jailer 2 Tamilnadu 11 Days Box Office

இந்த நிலையில், 12 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 181 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 12 நாட்களில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல் | Jailer 2 Tamilnadu 11 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *