வட இந்தியாவில் தாறுமாறு வசூல் வேட்டையில் ரஜினியின் ஜெயிலர் 2


ஜெயிலர் 2

கடந்த 2023ம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி இருந்தது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஜெயிலர் இரண்டாம் பாகம் அதே கூட்டணியுடன் தயாராகி கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியாகி இருந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாரான இப்படத்தில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்: வட இந்தியாவில் தாறுமாறு வசூல் வேட்டையில் ரஜினியின் ஜெயிலர் 2 | Rajinikanth Jailer 2 Movie North India Bo


பாக்ஸ் ஆபிஸ்


இப்படம் வெளியாகி 11 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 715 கோடி வரை வசூல் வேட்டை செய்து தமிழ் சினிமாவின் ஹிட் பட வரிசையில் இடம் பிடித்துள்ளது.

ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூலான ரூ. 604.74 கோடியை இந்த 2ம் பாகம் கடந்துள்ளது. 2.0, லியோ, ஜெயிலர் ஆகிய படங்களுக்குப் பிறகு ரூ. 600 கோடியை எட்டிய 4வது தமிழ்ப்படமாக அமைந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: வட இந்தியாவில் தாறுமாறு வசூல் வேட்டையில் ரஜினியின் ஜெயிலர் 2 | Rajinikanth Jailer 2 Movie North India Bo

ஜெயிலர் 2 தமிழகத்தை தாண்டி வட இந்தியாவில் 11 நாள் முடிவில் ரூ. 50 கோடியை வசூலித்துள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *