இந்திராணி கேட்ட கேள்வி.. பதில் சொல்ல மறுக்கும் அயலி


அயலி சீரியல்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.

இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் இந்திராணி பணத்தை பறிகொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.




அதாவது, போலீஸ்க்கு தகவல் சொல்ல சம்பவ இடத்திற்கு வந்த போலிஸ் விசாரணை செய்ய பையில் பணம் இருந்ததாக சொல்ல அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இந்திராணி கேட்ட கேள்வி.. பதில் சொல்ல மறுக்கும் அயலி - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Ayali Serial Latest Episode




மறுபக்கம் அயலியின் அம்மா அர்ச்சனாவை ஆம்புலன்ஸில் ஏற்றி செல்ல போலீஸ் வழியில் இடைமறித்து போலீஸ் சோதனை செய்ய ஆம்புலன்ஸில் அர்ச்சனா இல்லை என்பதே பெரிய வருகிறது.

ஃப்ளாஷ்பேக்கில் அயலி ஏற்கனவே அர்ச்சனாவை வேறொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்தது தெரிய வருகிறது.


பிறகு அயலி வீட்டுக்கு வர என்னுடைய பையில் 25 லட்சம் ரூபாய் பணம் எப்படி வந்தது? என்கிட்ட கேட்டு இருந்தா ரெண்டு கோடி ரூபாய் கூட கொடுத்து இருப்பேனே இன்று கேள்வி கேட்கிறார் இந்திராணி.




ஆனால் வயது எதைப் பற்றி வேணாலும் கேளுங்க பதில் சொல்றேன் ஆனா அந்த பணத்தை பத்தி மட்டும் கேட்காதீங்க, என்னால் பதில் சொல்ல முடியாது என்று ஷாக் கொடுக்கிறாள்.




இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *