2ம் கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் தாமரைச்செல்வி.. இது தான் காரணம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தாமரைச்செல்வி. தெருக்கூத்து மற்றும் மேடை நாடகங்கள் போன்றவற்றில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

பிக் பாஸ்க்கு பிறகு தமிழச்செல்வி விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.

தாமரை பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே தனது இரண்டாம் திருமணம் பற்றி பேசி இருந்தார். 2ம் கணவர் பார்த்தசாரதி பற்றி பலமுறை பெருமையாகவும் பேசி இருக்கிறார்.

2ம் கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் தாமரைச்செல்வி.. இது தான் காரணம் | Bigg Boss Thamaraiselvi Divorces Second Husband

விவாகரத்து

இந்நிலையில் தாமரைச்செல்வி மற்றும் அவருடைய கணவர் பார்த்தசாரதி இருவரும் விவாகரத்து செய்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வரும் நிலையில் தற்போது விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர்.

“Due to misunderstandings and personal differences, we have decided to part ways and move forward separately. WE ARE MUTUALLY SEPARATED. From this day forward, we request everyone to respect our privacy and individual decisions” என பார்த்தசாரதி பதிவிட்டு இருக்கிறார். 

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *