46 வயதிலும் கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் நடிகை கரீனா கபூர் வெளியிட்ட போட்டோ ஷுட்


கரீனா கபூர்

பாலிவுட் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை கரீனா கபூர் கான்.

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது சில நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் கடைசியில் பிரபல நடிகர் சயிப் அலிகானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

46 வயதாகும் நடிகை கரீனா இப்போதும் இளமை குறையாமல் மிகவும் யங்காக காணப்படுகிறார். அண்மையில் அவர் கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *