ஆஸ்திரேலியாவில் ஆல் டைம் நம்பர் 1 வசூல் செய்த ஜெயிலர் 2


ஜெயிலர் 2

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் ரெக்கார்ட் வசூல் தான். அதிலும் வெளிநாடுகளில் ஜெயிலர் 2 வசூல் என்பது இமாலய அளவு உள்ளது. இது அனைத்து நாடுகளிலும் ஒரு புது ரெக்கார்ட் படைத்துக்கொண்டே வருகிறது.

பொன்னியின் செல்வன்-யை பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலியாவில் ஆல் டைம் நம்பர் 1 வசூல் செய்த ஜெயிலர் 2 | Jailer 2 Suppassed Ponniyin Selvan In Austraila

நம்பர் 1 வசூல்



இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே மிகப்பெரிய வசூல் செய்த படம் பொன்னியின் செல்வன் தான்.

பொன்னியின் செல்வன்-யை பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலியாவில் ஆல் டைம் நம்பர் 1 வசூல் செய்த ஜெயிலர் 2 | Jailer 2 Suppassed Ponniyin Selvan In Austraila



இப்படத்தின் முதல் பாகம் ஆஸ்திரேலியா நாட்டில் 1.7 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைக்க, தற்போது அந்த சாதனையை 7 நாட்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 முறியடித்து 1.73 மில்லியன் டாலர் வசூல் செய்து முதலிடத்திற்கு வந்துள்ளது.

பொன்னியின் செல்வன்-யை பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலியாவில் ஆல் டைம் நம்பர் 1 வசூல் செய்த ஜெயிலர் 2 | Jailer 2 Suppassed Ponniyin Selvan In Austraila

இன்னும் கூட்டம் குறையாத நிலையில் கண்டிப்பாக 2 மில்லியன் டாலர் வரை அந்த பகுதியில் வசூல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *